வேலூர் மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை!

X
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், இதுதொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

