போச்சம்பள்ளி: அகரம் ஏ. மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஏ. மோட்டூர் கிராமத்தில் இன்று மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக காலை கணபதி பூஜையுடன் வேள்வி பூஜை தொடங்கியது. பின்னர் வேள்வியில் பூஜிக்கப்பட்ட கலசங்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோபுரத்திற்கு எடுத்து சென்று வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தபட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அண்ணதானம் வழங்கப்பட்டது.
Next Story

