ஜெய்னி கல்லூரி அருகே அரசு அதிகாரி ஜீப் கவிழ்ந்து விபத்து

ஜெய்னி கல்லூரி அருகே அரசு அதிகாரி ஜீப் கவிழ்ந்து விபத்து
X
திண்டுக்கல் ஜெய்னி கல்லூரி அருகே அரசு அதிகாரி ஜீப் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல், துணை இயக்குனர் (அக்ரி) வத்தலகுண்டு ரோடு, ஜெய்னி கல்லூரி அருகே வேகமாக வந்து கொண்டிருந்தவரின் ஜீப் சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனம் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஜீப்பில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை மேற்படி சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story