கிருஷ்ணகிரி கேஆர்பி அனையின் நீர்மட்டம்.

X
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்தம் 52 அடியாக உள்ள நிலையில் அதன் நீர்மட்டம் 50.95 அடியாகப் பதிவாகியுள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர்வரத்து வந்துள்ள உள்ள நிலையில் தற்போது 204 கன அடி நீர் வெளி ஏற்றப்படுகிறது. நீர்மட்டம் சீராக உள்ளதால் இது விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

