கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
X
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் அ.தி.மு.க. சார்பில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள், குறித்து மாவட்டத்திற்கு கொண்டு வந்த திட்டங்களால் வேலை வாய்ப்புகள் அரசு மருத்துவக்கல்லூரிகள் மருத்துவமனை போன்ற சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதில் தெண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story