பத்திரிக்கையாளர்களிடம் அதிகம் பேச வேண்டி உள்ளது

பத்திரிக்கையாளர்களிடம் அதிகம் பேச வேண்டி உள்ளது. விரைவில் சந்திக்கிறேன் - கோவிந்தாபுரம் பகுதியில் பாஜக முன்னால் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்
திண்டுக்கல் ஆர்.எம் காலனி, கோவிந்தாபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவரது நண்பரான சுப்புராம் (எ) ராஜ செட்டியாரின் தந்தை வரதராஜன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்து அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் பேட்டி கேட்கும் போது, செய்தியாளர்களிடம் அதிகம் பேச வேண்டி உள்ளது. விரைவில் சந்திப்பதாக தெரிவித்தார்.
Next Story