தேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனை கூட்டம் துவங்கப்பட்டது..

X
Rasipuram King 24x7 |7 July 2025 7:31 PM ISTதேமுதிக நாமக்கல் வடக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனை கூட்டம் துவங்கப்பட்டது..
நாமக்கல் மாவட்டம் தேமுதிக இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி, மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் தொகுதி முழுவதும் மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் தொழிற்சங்க பேரவை தலைவர் பொன் இளங்கோவன் கலந்துகொண்டு 2026 தேர்தல் களம் பற்றி கழக நிர்வாகிகளுடன் சிறப்புரை ஆற்றினார், கூட்டத்துக்கு மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணைச் செயலாளர் செல்வராஜ், மாநில கலை இலக்கிய துணை செயலாளர் கணேசன், மாவட்ட கழக அவைத் தலைவர் சௌந்தரராஜன், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சேகர், மாவட்ட துணைச் செயலாளர் பாலச்சந்தர், மாவட்ட கேப்டன் மன்றம் சங்கர், மாவட்ட வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சக்திவேல், வடிவேல், மாவட்ட நெசவாளர் அணி ரமேஷ்குமார், தங்கவேல், மாவட்ட இளைஞரணி சரவணன், மாவட்ட தொண்டரணி மணிகண்டன், மாவட்ட மகளிர் ஷோபனா இராசிபுரம் நகரச் செயலாளர் இளையராஜா,நகர நிர்வாகிகள் சிவக்குமார், நடராஜ்,ஒன்றிய செயலாளர்கள் நாமகிரிப்பேட்டை மேற்கு கோபாலகிருஷ்ணன்,இராசிபுரம் கிழக்கு பாலச்சந்தர், மேற்கு வேல்முருகன், வெண்ணந்தூர் கிழக்கு சுப்பிரமணி, மேற்கு முருகானந்தம், பேரூர் கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி மூர்த்தி, பட்டணம் குமார், அத்தனூர் நாகராஜ், வெண்ணந்தூர் கிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொகுதி முழுவதும் சுமார் 10 இடங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது இதில் 1000 மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
