திருவந்திபுரம்: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

திருவந்திபுரம்: அரசு பள்ளியில் விழிப்புணர்வு
X
திருவந்திபுரம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் G. பார்த்திபன் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story