நீலகிரி மாவட்டம் குன்னூர் இருசக்கர வாகனத்தின் மீதுலாரி மோதிபெயிண்டர் உயிரிழந்தபத பதபதக்கவைக்கும் சிசிடிவி காட்ச்சி வைரலாகி வருகிறது..

காவல்துறையினர் விசாரணை
நீலகிரி மாவட்டம் குன்னூர் இருசக்கர வாகனத்தின் மீதுலாரி மோதிபெயிண்டர் உயிரிழந்தபத பதபதக்கவைக்கும் சிசிடிவி காட்ச்சி வைரலாகி வருகிறது....... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை பகுதியை சேர்ந்தவர் மெல்க்யூ ராஜன் (வயது 54) பெயிண்டராக உள்ளார். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பாய்ஸ் கம்பெனியில் உள்ள சர்ச்சுக்கு சென்றபோது குன்னூரில் இருந்து ஊட்டி சென்ற லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார்.உடனடியாக அவரை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வெல்லிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் சூசையை (வயது 47) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக நேற்று குன்னூர்-ஊட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
Next Story