நாயை வேட்டையாட மறைந்து இருந்த சிறுத்தை........................ .

நாயை வேட்டையாட மறைந்து இருந்த சிறுத்தை........................ .
X
நாய் கூச்சலிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி தற்போது வைரல்...
நாயை வேட்டையாட மறைந்து இருந்த சிறுத்தை........................ நாய் கூச்சலிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி தற்போது வைரல்................. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் 65 % சதவீத வனப்பகுதியைக் கொண்ட மாவட்ட ஆகும் இங்கு மான் ,கரடி, சிறுத்தை, யானை ,புலி, போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகியுள்ளது குடியிருப்பு பகுதிக்குள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வனவிலங்குகள் வேட்டையாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் உதகை அடுத்த கெந்தெரை பகுதியில் இரவு நேரத்தில் தோட்டத்தில் பதுங்கி நாயை வேட்டையாட முயன்றது சிறுத்தை பின்பு நாய் கூச்சலிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story