திமுகவின் உறுப்பினர் சேர்க்கை பரப்புரை இயக்கத்தை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

X
திமுகவின் உறுப்பினர் சேர்க்கை பரப்புரை இயக்கத்தை முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொள்ளும் போது திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு வாக்காளரையும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்று பிரச்சார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

