திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்

திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம்
X
கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் இளைஞர் அணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் முன்னிட்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் உதகை தெற்கு ஒன்றியம் சார்பாக பிக்கட்டி. மற்றும் இத்தலார் கிராமத்தில் கொட்டும் மழையிலும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அரசின் சாதன விளக்கம் எடுத்துரைத்து ஒன்றியம் சார்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர் மேலும் இதில் கட்சித் தொண்டர்கள் ஒரு பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story