கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது*

கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது*
X
கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது*
திருப்பத்தூர் மாவட்டம் கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிகளை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது* திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் 156 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை கந்திலி, பச்சூர், நாட்றம்பள்ளி,ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது. அதில் முக்கிய கோரிக்கைகளாக திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கிராம சுகாதார சேவிலியர்கள் பணி குறித்து பொதுவெளியில் உண்மைக்கு மாறாக பேட்டி அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் கிராம சுகாதார செவிலியர்கள் காலி துணை மையப் பணியிடங்களை எவ்வித நிபந்தனை இன்றி போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் தடுப்பூசி பணிகளை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் கொள்கையை முடிவுகளை திரும்ப பெற வேண்டும் புதிய பெண்கள் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் பெருந்திரள் முறையீடு நிகழ்வு நடைபெற்றது
Next Story