அவலூர்பேட்டையில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய செயலாளர்

திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, அவலூர்பேட்டை ஊராட்சியில், திமுகவில் புதிய உறுப்பினர்களை,திமுக ஒன்றிய செயலாளரும்,ஒன்றிய கவுன்சிலருமான நெடுஞ்செழியன் இணைத்தார் இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ஹர்ஷத் மற்றும் திமுக ஒன்றிய துணை செயலாளர், கிளை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story