ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

X
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆட்சியரகம் முன்பு இன்று தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராமப் பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

