ஸ்ரீ ராஜகணபதி திருப்பணி

ஸ்ரீ ராஜகணபதி திருப்பணி
X
சிவனடியார்கள் பூஜை முடித்து சுப முகூர்த்த நிலைக்கால் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் ஸ்ரீ ராஜகணபதி திருப்பணி பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் மேற்கு புறம் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இதன் முக்கிய நிகழ்வான சுப முகூர்த்த நிலைக்கால் நடும் பணி இன்று (07/07/25) காலை10 மணியளவில் சிவனடியார்கள் பூஜை முடித்து சுப முகூர்த்த நிலைக்கால் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story