ஸ்ரீ கன்னிமார்கள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

வெங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சமுத்திரத்து, ஸ்ரீ கன்னிமார்கள் அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
ஸ்ரீ கன்னிமார்கள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சமுத்திரத்து, ஸ்ரீ கன்னிமார்கள் அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் அடங்கிய கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கோவிலுக்கான மகாகும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story