சிறுவாச்சூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை

சிறுவாச்சூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை
X
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் படிவத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
சிறுவாச்சூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு - புதிய உறுப்பினர்களை கழகத்தில் நிர்வாகிகள் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் ம.இராஜ்குமார் தலைமையிலும், சிறுவாச்சூர் கிளை கழக செயலாளர்கள் அழகேசன் மற்றும் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் சிறுவாச்சூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
Next Story