சங்கரன்கோவில் அருகே முதியவர் குளத்தில் தவறி விழுந்து பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் தெற்கு தெருவே சேர்ந்த மாடசாமி(62) என்பவர் இன்று மாலையில் பேருந்து நிறுத்தும் இடம் பின்பு அமைந்துள்ள ஊரணியில் குளிக்க சென்றபோது எதிர்பார விதமாக குளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கண்டா பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

