பழமையான கோவிலில் கும்பாபிஷேகம்

X
மதுரை உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.சுவாமி போர் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கும் இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை.7) காலை நான்காம் காலம் பூஜைக்கு பிறகு புனித நீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

