பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
மதுரை மாநகர விளக்குத்தூண் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று ( ஜூலை.7) நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story



