குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை

X
குன்னத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க 25 ஆயிரம் பேர் நிரட்ட மாவட்ட செயலாளர் இளம்பை. இரா. தமிழ்செல்வள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மக்களை நாப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பய ணத்தை தொடங்கியுள்ளார். அதன்படி அவர் ஜூலை 15ஆம் தேதி குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளத்தில் பயணம் மேற்கொள்ள இந்த நிலையில் அறிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாள ரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான இளம்பை. இரா.தமிழ்செல்வன் தலைமையில், முன்னாள் அமைச்சர் வருகள் அருனாச்சலம் முள்ளிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் வரவேற்றார். இந்நிகழ்வில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சரு மான பா.மோகள் கலந்து கொண்டு எடப்பாடியார் வருகை குறித்து ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன். अ உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட கழக அவைத் தலைவர் குன்னம் குண சீலன், மாவட்டசு இணை செய ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, பொது குழு உறுப்பினர் கே.ஏ.ரெங்கநாதன், மாட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், கணேகள், செந்தில் ராஜன்.முத்தமிழ் செல்வன் செந்தில்குமார், திருமால் மருகன், பாலாஜி. ஒன்றிய கழக செயலாளர்கள் என் கே.கர்ணன், உதயம்.ரமேஷ். செல்வமணி, அழகுதுரை, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

