ஆட்சியர் அலுவலகத்தில் பணைவிதை சேகரிக்க விவசாயி கோரிக்கை

ஆட்சியர் அலுவலகத்தில் பணைவிதை சேகரிக்க விவசாயி கோரிக்கை
X
ஆட்சியர் அலுவலகத்தில் பணைவிதை சேகரிக்க விவசாயி கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் பண விதைகள் அறுவடை நேரம் விதைகளை சேகரித்து பனை விதைகளை நடவு செய்து நீர் நிலைகளை உயர்த்த ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது பனை விதைகளை சேகரிக்க விவசாயி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் விவசாய சங்க சார்பில் பனை விதைகளை சேகரித்து நடவு செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க விவசாய சங்க சார்பில் கோரிக்கை ராஜ பெருமாள் மனு அளித்துள்ளார் விவசாயி கூறுகையில் பனை விதைகள் அறுவடை நேரம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திலும் பனை விதைகளை சேகரித்து காட்டுப்பகுதி மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் ஓடை பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்து நீர் நிலைகளை உயர்த்தவும் இயற்கைச் சீற்றங்களால் பாதுகாக்கும் நீர் வளத்தை பெருக்கவும் மண்ணை பாதுகாக்கவும் இன்றி அமையாதது ஆதலால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவு பிறப்பித்து பனை விதைகளை சேகரிக்க வழி வகை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவள்ளி இடம் கோரிக்கை மனுவை விவசாய சங்க சார்பில் அளித்துள்ளார்
Next Story