ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை

ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை
X
திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை
திண்டுக்கல்: அரசு மருத்துவமனை ஆட்டோ ஸ்டாண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேரு பவனில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி INTUC பொதுச்செயலாளர் காளிராஜ் தலைமையில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் முன்னிலையில் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story