மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ எம்பி, பூமிநாதன் எம் எல் ஏ ஆகியோர் தலைமையில் இன்று (ஜூலை.8) நடைபெற்ற மதுரை மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் வரும் செப். 15ல் திருச்சியில் அண்ணா பிறந்தநாள் மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகவை சேர்ந்த மதுரை மண்டல முக்கிய நிர்வாகிகள் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




