காலபைரவருக்கும் மந்திர வாராகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம்

காலபைரவருக்கும் மந்திர வாராகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம்
X
கோவில்பட்டி அருகே காலபைரவருக்கும் ஸ்ரீ மந்ர வாராஹி அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி அருகே காலபைரவருக்கும் ஸ்ரீ மந்ர வாராஹி அம்மனுக்கு திருக்கல்யாணம் வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை அத்திப்பட்டி கிராமத்தில் காலபைரவருக்கும் மந்திர வாராகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது இதனை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு ஆராதனைகள் செய்து மாலை மாற்றுதல்காப்பு கட்டுதல்மற்றும் சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யம் செய்து திருக்கல்யாணம்செய்து வைத்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story