சூளகிரி: பழுதடைந்த சாலையை சீரமைத்த இளைஞர்கள்

சூளகிரி: பழுதடைந்த சாலையை சீரமைத்த இளைஞர்கள்
X
சூளகிரி: பழுதடைந்த சாலையை சீரமைத்த இளைஞர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள காமன்தொட்டிக்கு 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் கனரக லாரிகள் பல இடங்களில் செல்வதினால் இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருந்த நிலையில் கங்காபுரத்தை சேர்ந்த மகேஷ் தனது சொந்த செலவில் நண்பர்களுடன் சாலையை சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறார்.
Next Story