விக்கிரவாண்டிக்கு முன்னால் முதல்வர் வருகை ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு

X
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதிக்கு, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் அதனை ஒட்டி விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் எம்பி இன்று (ஜூலை 8) பிரச்சாரம் நடைபெற உள்ள இடத்தில் ஆயுள் கொண்டார். உடன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story

