இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலி

இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் பலி
X
திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பலி
திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் கடந்த 29-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற பேகம்பூரை சேர்ந்த பக்ருதீன் மகன் ஹபிபுல்லா என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேற்படி சம்பவம் குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story