கிருஷ்ணகிரி: கோயில் பூசாரியை தேர்வு செய்த மைசூர் காளை.

கிருஷ்ணகிரி: கோயில் பூசாரியை தேர்வு செய்த மைசூர் காளை.
X
கிருஷ்ணகிரி: கோயில் பூசாரியை தேர்வு செய்த மைசூர் காளை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாம்பல்பள்ளம் கிராமத்தில், சுயம்பு முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பூசாரியை நியமிப்பதில் போட்டி நிலவியது. 25க்கும் மேற்பட்டோர் போட்டியில் இருந்தனர். குழப்பத்தை போக்க, மைசூரில் இருந்து அருள் பாலிக்கும் காளையை அழைத்து பூசாரியை தேர்வு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன் படி வந்த காளை வரிசையில் உட்கார்ந்து இருந்தனர் அதில் 25 பேரில் 22 வயது இளைஞரின் முதுகில் செல்லமாக முட்டி அவரை தேர்வு செய்தது.
Next Story