கீழையூர் ஊராட்சி மன்ற செயலாளர் கண்டித்து கண்டன போஸ்டர்கள்

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் ஊராட்சி மன்ற செயலாளராக கணேஷ் மணிகண்டன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் அத்துமீறி செயல்படுவதாகவும், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலூர் பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

