நாட்ரம்பள்ளி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சசிகல சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது

நாட்ரம்பள்ளி  பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சசிகல சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது
X
நாட்ரம்பள்ளி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சசிகல சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சசிகல சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலாசூரியகுமார் தலைமையிள் நடைபெற்றது இந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை குறித்து பேசப்பட்டது சாலை வசதி கழிவு நீர் கால்வாய் குறித்து விவாதிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலவர் யமுனா வரவேற்பிளும் நடைபெற்றது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான _சூரியகுமார்_ கலந்து கொண்டு சிறப்பித்தார் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஆசிரியர் தனபால், கவுன்சிலர்கள் அனிதாஜெகதீஸ்குமார், ஜெயராமன், C. V. ஞானசேகரன், அமுதாஇளங்கோ, மஞ்சுளா முனிகிருஷ்ணன், நதியாஜெயமணி, சிவகுமார், பிரேமாகருணாநிதி, லட்சுமிதேவராஜ், குருசேவ், விஜயகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது
Next Story