பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்
மதுரை ஸ்ரீ மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியின் 48 வது பட்டமளிப்பு விழா இன்று( ஜூலை .8) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார் . இதில் 1500 க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மாணவிகள் பட்டம் பெற்றனர். தாங்களே தங்களின் எதிர்காலத்தை உருவாக்கும் துணிவை பெண்கள் பெற வேண்டும் என்று இந்நிகழ்வில் அமைச்சர் பேசினார்.
Next Story



