முன்னாள் முப்படை வீரர்கள் குறைதீர் முகாம் இடமாற்றம்!

X
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் சார்பில், முன்னாள் முப்படை வீரர்களுக்கான ஓய்வூதிய குறைதீர்வு முகாம், வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மைய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில நிர்வாக காரணங்களால் நாளை (ஜூலை 9) கம்மவான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஜூலை 10ஆம் தேதி கே.வி.குப்பம் முன்னாள் படை வீரர் நலசங்க அலுவலகத்திலும் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story

