ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் ஜூலை 15 முதல் நடைபெறும் என கலெக்டர் சந்திரகலா அறிவித்துள்ளார். மொத்தம் 236 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 97 நகர்ப்புறம் மற்றும் 139 கிராமப்புறம் அடங்கும். முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 8 வரை 80 முகாம்கள் நடக்கின்றன.முகாம்களில் 46 அரசு சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story