காவேரிப்பாக்கம்-திருப்பாற்கடல் சாலை விரிவாக்கம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் முதல் திருப்பாற்கடல் மற்றும் அத்திப்பட்டு செல்லும் சாலையில் தற்போது சாலை விரிவாக்கம், புதிய சாலை அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலை பகுதி இடியக்குள்ளாகி, வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மழைக்காலம் முழுமையாக தொடங்கும் முன், பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

