கூடலூர் அடுத்த முதுமலை பகுதிக்கு ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளையும் வாகனங்களையும் சாகசம் செய்து வருக வருக என வரவேற்கும் கரடி

சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி
கூடலூர் அடுத்த முதுமலை பகுதிக்கு ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளையும் வாகனங்களையும் சாகசம் செய்து வருக வருக என வரவேற்கும் கரடி நீலகிரி மாவட்டம் கடந்த பல வருடங்களாக உதகை குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக உலா வந்த கரடி தற்சமயம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை பகுதி பகுதியிலிருந்து உதகைக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளையும் வாகன ஓட்டிகளையும் வருக வருக என சாகசம் செய்து அனைவரையும் வரவேற்கும் கரடி இதற்கு ஏமார்ந்து சாலையில் இறங்க வேண்டாம் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் இவ் வழியாக வரும் சுற்றுலா பயணிகளும் புகைப்படம் எடுப்பதற்காக வாகன நிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது
Next Story