கடலூர்: பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ்

கடலூர்: பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ்
X
கடலூர் அருகே பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் இன்று தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உதவியாளர் இல்லாமல் பள்ளி வாகனம் இயக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வி துறை சார்பில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story