சிலம்பாட்ட வீரருக்கு இறுதி அஞ்சலி

சிலம்பம் சுழற்றி வீர வணக்கம் வைத்த வாலிபர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்கரன் கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்மணி வீராச்சாமி.இவர் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் சிலம்பாட்டத்தை இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்தவர்.இவர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு இவரிடம் பயிற்சி பெற்ற ஏராளமான இளைஞர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது சிலம்பம் , மடுவு , வாள் , சுருள் , சுற்றி இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Next Story