பல்லவநத்தம் கிராமத்தில் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பல்லவன் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபாலன் என்பவரின் மகன் விஷ்ணுவரதன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர் சக நண்பர்களுடன் நேற்று திருமலை ராஜன் ஆற்றில் குளிக்க சென்றார் அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதில் விஷ்ணுவரதன் அடித்துச் செல்லப்பட்டார் இதனை பார்த்த சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கிராமமான ஜெகநாதபுரம் கிராமத்தில் சடலமாக நீக்கப்பட்டார்
Next Story

