வேப்பனப்பள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு.

வேப்பனப்பள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு.
X
வேப்பனப்பள்ளி பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணிகள் பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வானம் பார்த்த பூமியில் ஏக்கர் கணக்கில் ஏக்கரில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டு பருவமழை பெய்யாததால் நிலக்கடலை விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையில், தற்போது வரை 20 சதவீதம் மட்டுமே நிலக்கடலை விதைத்துள்ளனர்.இது வும் போதிய மழை இல்லாததால் பயிர்கள் முளைக்காமல் காயும் நிலை ஏற்பட்டுள்ளது இம்முறை நிலக்கடலை பயிரிடும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு, நிலக்கடலை உற்பத்தி வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Next Story