பாதிப்பின்றி செயல்பட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

X
மத்திய அரசை கண்டித்து இன்றுபல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் நடைபெற மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு பஸ்கள் தடை இன்றி இயங்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Next Story

