ஜெகதேவி அருகே மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.

ஜெகதேவி அருகே மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
X
ஜெகதேவி அருகே மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
கிருஷ்ணகிரி மாவ ட்டம் பர்கூர் வட்டம் பர்கூர் ஜெகதேவி ரோடு எம்ஜிஆர் நகரில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ நாகம்மன் ஆகிய ஆலய பிரதிஷ்டபன மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். தொடர்ந்து. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், செய்யபட்டு மகாதீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வந்த அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story