இலவச கண் சிகிச்சை முகாம்

X
கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம், கோயம்புத்துார் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. Advertisement கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். முகாமிற்கு நிதி அளித்த வெங்கடாஜலபதி ரைஸ் மில் முத்துசாமி, பி.எம்.ஏ., மளிகை செல்வகுமார், அருணா சில்க்ஸ் கணேஷ்பாபு கவுரவிக்கப்பட்டனர்.
Next Story

