அரிமளத்தில் நாளை மின்தடை!

X
திருமயம்: அரிமளம், தல்லாம்பட்டி துணைமின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப்பணி கள் நடக்கவுள்ளதால் அரிமளம், ஒனாங்குடி, வட காட்டுப்பட்டி, தேனிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (10ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை திருமயம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

