திருமயத்தில் இஸ்கான் குழுவினரின் பாதயாத்திரை
திருமயம் பகுதியில் "பகவத் கீதையின்" கருத்துக்களை அனைத்து பகுதிகளுக்கும் மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் "இஸ்காண் குழுவினரின் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையின் போது பல்வேறு கோவில்களின் முன்பு கிருஷ்ணரின் பாடல்களை பாடினர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனப்படும் இஸ்கான் குழுவினர் 2021இல் திருநெல்வேலியிலிருந்து இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




