துரைக்காடு கிராமத்தில் ரேஷன் கடை வேண்டும்

X
முத்துப்பேட்டை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் லக்கி நாசர் முத்துப்பேட்டை மங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நேற்று கோரிக்கை மனு அளித்தார் அதில் துரைக்காடு பகுதியில் நிரந்தரமாக இயங்கி வந்த ரேஷன் கடை தற்போது உள்ளூர் அலுவலக உத்தரவின்படி தற்காலிக அங்காடியாக செயல்பட்டு வருகிறது இதனால் சுமார் 700 குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே இப்பகுதியில் புதிய கட்டிடம் அமைத்து நிரந்தர ரேஷன் கடை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

