ராணிப்பேட்டை அருகே அடகு கடையில் திருட்டு

X
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று முருகன் என்பவரது அடகு கடையில் மர்மநபர்கள் சுவற்றை துளையிட்டு கொள்ளையடித்தனர். இச்சம்பவத்தில் 3 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.90 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வாழைப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

