சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம்

X
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு ஏலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது இதில் சத்தி மற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மஞ்சள் கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் சத்தி மற்றும் 20 மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பு வங்கி சென்றனர் மூட்டை: 67 எடை: 33.36குவிண்டால் மதிப்பு: ₹ 8.15 இலட்சம் கிலோ அதிகவிலை: 261.75 குறைந்தவிலை: 238.59 சராசரிவிலை: 250.17
Next Story

