கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை!

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை!
X
கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ‌.
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் இருந்து புதிய பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் அம்பாள் நகர் உள்ளது. இந்த வழியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story